Exhibition: Mullivaikkal – a nation oppressed as a minority









Narrativet i utstillingen

Med tittelen ‘En nasjon undertrykt som minoritet’ belyser den langvarige historien til undertrykkelsen av tamilene fra kolonitiden og frem til i dag. Målet med utstillingen er å bringe eelam-tamilenes historie fram i lyset. Manuset til utstillingen er hentet fra artikkelen Tamil Diaspora: fra Eelam-tamilsk kongerike til undertrykt Eelam-tamilsk nasjon. Artikkelen ble lagt ut 14. mars 2024. Skriveprosses 2021-2022. Den 16. mars 2024 ble artikkelen lagt ut på Lokalhistoriewiki.no ved Nasjonalbiblioteket.
Bearbeidet versjon av artikkelen publisert i NOTAM 2024.
Les også innlegget på aksess-tidsskrift.no

Takk
Athithan Jayapalan (Norsk-tamiler/ Eelam tamiler)
En tamilsk professor innen historie og arkeologi (ønsker å være anonym)
Edwin Rosario Gabriel (Norsk-tamiler/ Eelam tamiler)
Professor Peter Schalk fra Universitetet i Uppsala i Sverige

கண்காட்சியின் கதை

‘சிறுபான்மை இனமாக ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனம்’ என்ற தலைப்பில் காண்பிக்கப்படும் இந்தக் கண்காட்சி, காலனித்துவ காலம் முதல் இன்று வரை ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறையின் நீண்ட வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதே கண்காட்சியின் நோக்கமாகும். இந்தக் கண்காட்சிக்கான கதை Tamil Diaspora: fra Eelam-tamilsk kongerike til undertrykt Eelam-tamilsk nasjon என்ற கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது.
கட்டுரை 14. மார்ச் 2024 அன்று இத்தளதில் வெளியிடப்பட்டது. எழுதும் செயல்பாடு 2021-2022 ஆண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இக்கட்டுரை நோர்வே தேசிய நூலகத்தின் நிர்வாக அலகிற்குள் இயங்கும் Lokalhistoriewiki.no இல் 16. மார்ச் 2024 அன்று வெளியிடப்பட்டது.
கட்டுரையின் புதுப்பிக்கப்பட்ட வடிவம் NOTAM 2024 பதிப்பில் வெளியிடப்படும்.
aksess-tidsskrift.no இல் வெளியிட்ட கட்டுரையையும் அங்கு படிக்கலாம்.

நன்றி
ஆதித்தன் ஜெயபாலன் (நோர்வேயியத் தமிழர்கள்/ ஈழத் தமிழர்கள்)
வரலாறு மற்றும் தொல்லியல் துறை தமிழ்ப் பேராசிரியர் (அநாமதேயமாக இருக்க விரும்புகிறார்)
எட்வின் ரொசாரியோ கேப்ரியல் (நோர்வேயியத் தமிழர்கள்/ ஈழத் தமிழர்கள்)
பேராசிரியர் பீட்டர் ஷால்க் (ஸ்வீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகம்)


வெளியீடு│launch: 25.03.2026
புதுப்பிக்கப்பட்டது│updated: 25.03.2026