தமிழ் பிரதான நீரோட்ட காப்பகங்கள் │TAMIL MAINSTREAM REPOSITORIES

தமிழ் பிரதான நீரோட்ட காப்பகங்கள்

இது உலகெங்கிலும் உள்ள பல்வேறு தமிழ் பிரதான ஆவணக்காப்பகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்களில் பட்டியல்.

நீங்கள் அறிந்த ஏனைய தமிழ் பிரதான ஆவணக்காப்பகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்கள் பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

TAMIL MAINSTREAM REPOSITORIES

This is catalogue of Tamil mainstream archives, libraries and museums around the world.

Please let us know about other Tamil mainstream archives, museums and libraries.

ஆசியா │Asia

தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம்
இலங்கை/ ஈழம்

Department of National Archives
Sri Lanka

யாழ் பொது நூலகம்
இலங்கை/ ஈழம்

Jaffna Public Library
Sri Lanka

யாழ் பல்கலைக்கழக நூலகம்
இலங்கை/ ஈழம்

University of Jaffna Library
Sri Lanka

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்
இலங்கை/ ஈழம்

The Official Website of the Royal Family of Jaffna (Sri Lanka)
Sri Lanka


ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராட்சித் துறை
தமிழ் நாடு

Archives and Historical Research
Tamil Nadu, India

தமிழ் இணையக் கல்விக்கழகம்
தமிழ் நாடு

Tamil Virtual Academy
Tamil Nadu, India

தமிழிணையம் – மின்னூலகம்
தமிழ் நாடு

Tamil Digital Library
Tamil Nadu, India


சிங்கப்பூர் தேசிய ஆவணக்காப்பகம்
சிங்கப்பூர்

The National Archives of Singapore
Singapore


இந்திய மரபுடைமை நிலையம்│Indian Heritage Centre

www.indianheritage.gov.sg/en

இந்திய மரபுடைமை நிலையம், தேசிய பாரம்பரிய வாரியத்தின் நிர்வாகத்தின் கீழ் மற்றும் இந்திய சமூகத்தின் ஆதரவுடன் இயங்குகின்றது. இது தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள இந்திய மற்றும் தெற்காசிய சமூகங்களின் வரலாற்றைத் தேடும் பணியைக் கொண்டுள்ளது.
சிங்கப்பூர்.

The Indian Heritage Centre, under the management of the National Heritage Board and with support from the Indian community, traces the history of the Indian and South Asian communities in the Southeast Asian region.
Singapore.


உருவாக்கம்│Creation: 14.08.2021
புதுப்பிப்பு│Update: 08.02.2022