முகப்பு

வணக்கம் │Vaṇakkam │Welcome │Velkommen

ஒரு வரலாற்றுப் பண்பாட்டு மரபுரிமையைப் பேணிப் பாதுகாக்க நீங்கள் எவ்வாறு உதவ முடியும்

எமது செயல்பாடுகள்

சுவடிகள் காப்பு விழிப்புணர்வு

சுவடிகள் காப்பு

பரப்புதல்

எம்மைப் பற்றி

ஆதரவும் ஒத்துழைப்பும்

ஒரு நூல் திட்டத்தின் மூலம் தமிழ்-நோர்வேயிய உள்ளூர் வரலாற்றை ஆவணப்படுத்தி பரவலாக்கம் செய்வதற்கான முயற்சி 2017ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அந்த முயற்சி படிப்படியாக புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்களாக (DiasporA Tamil Archives) உருவானது.

2018ம் ஆண்டு முதல் புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் நோர்வே மற்றும் ஏனைய நாடுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிமனித ஆளுமைகளுடன் இணைந்து பல்வேறு செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அவர்களின் ஆலோசனை, வழிகாட்டல், ஆதரவு, ஒத்துழைப்புடன் தமிழ்-நோர்வேயிய புலம்பெயர் வரலாற்றையும், புலம்பெயர் தமிழர் வரலாறு மற்றும் பாரம்பரியத்தையும் கைப்பற்றவும், பாதுகாக்கவும், பேணிப் பாதுகாக்கவும், பரவலாக்கவும் பணி செய்து வருகின்றது.

சமூகப் பங்கேற்புக் காப்பகங்கள் (community and participatory archives) சமூக மட்டத்தில் உருவாகும் ஒரு கூட்டுச் செயல்பாடு ஆகும். இச்செயல்பாட்டை சாத்தியப்படுத்தும் அனைவருக்கும் நன்றி. இதை மேலும் பலப்படுத்த தொடர்ந்து இன்னும் பல நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிமனித ஆளுமைகளுடன் இணைந்து பணிபுரிய நாம் ஆர்வமாக உள்ளோம்.

இடுகைகளை முதல் நபராகப் படிக்க

சமீபத்திய பதிவுகள்

இளையோரின் அழைப்பு: தமிழ்ப் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் பரவலாக்கவும் பங்களியுங்கள்

Lokalhistoriewiki.no இல் தமிழ்-நோர்வேயிய உள்ளூர் வரலாற்றை எழுத ஆர்வமுள்ள அனைவருக்கும் நோர்வே வாழ் தமிழ் இளைஞர்கள் அழைப்பு விடுக்கின்றனர். மதுஷியா பிரபாகரன், அமிர்தா பிலிப் மற்றும் பகலோன் நிர்மலன் ஆகியோர் 2021ம் ஆண்டு நடைபெற்ற கோடை கால விக்கிப் பட்டறையில் பங்குபற்றி இத்திட்டத்துடன் தொடர்ந்து பயணிக்கும் மூன்று தமிழ் இளைஞர்கள். ஊலா அல்ஸ்விக் (Ola Alsvik) நோர்வே உள்ளூர் வரலாற்று நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார். இவர் lokalhistoriewiki.no இல் உள்ள “தமிழ்-நோர்வேஜிய வரலாறு மற்றும் பண்பாடு” எனும்…

Keep reading

Invitation of youths: contribute to the protection and dissemination of Tamil cultural heritage

Tamil youths in Norway is inviting everyone who is interested in writing Tamil-Norwegian local history at lokalhistoriewiki.no. Mathushiya Pirabaharan, Amirtha Philip and Pakalon Nirmalan are three Tamil youths from the wiki workshop in summer 2021. Ola Alsvik is a researcher at the Norwegian Local History Institute. He is one of the members of the steering…

Keep reading

FN Dagen

Skrevet av: Thanura Premakumar, Pranaya Selva, Dinuja Sivalingam and Madusa Esan Siden 1945 markerer FN og alle medlemslandene hvert år den 24. oktober at FN pakten blei til. FN pakten er avtalen som etablerte den internasjonale organisasjonen De forente nasjoner. FN pakten blir ofte kalla FNs grunnlov. Ved slutten av den andre verdenskrigen ble Sovjetunionens…

Keep reading

United Nations Day

Written by: Thanura Premakumar, Pranaya Selva, Dinuja Sivalingam and Madusa Esan Since 1945, the UN and all member states mark the UN Pact on every year on 24th of October. The UN Charter is the agreement that established the international organization United Nations. The UN Charter is often called the UN Constitution. At the end…

Keep reading

ஐக்கிய நாடுகள் தினம்

ஆங்கில ஆக்கம்: தனுரா பிரேமகுமார், பிரணயா செல்வா, தினுயா சிவலிங்கம் மற்றும் மதுசா ஈசன் 1945ம் ஆண்டு முதல், ஐநா மற்றும் அனைத்து உறுப்பினர் நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 24ம் திகதி ஐநா ஒப்பந்தத்தை அடையாளப்படுத்தி வருகின்றனர்.இரண்டாம் உலகப் போரின் முடிவில், சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், பிரிட்டிஷ் (Joseph Stalin) பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill) மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் (Franklin D. Roosevelt) ஆகியோர் ஒரு…

Keep reading

தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் தமிழ் அடையாளம்

ஒரு கொள்கை ஆவணத்திற்கான கோரிக்கை புலம்பெயர் நாடுகளில் உள்ள மதிப்பிற்குரிய அரசியல் மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்புகளிற்கு. இது ஒரு தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் தமிழ் அடையாளம் குறித்த கொள்கை ஆவணத்திற்கான ஒரு தாழ்மையான வேண்டுகோள். வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாக்கும் பணிகளைக் கொண்ட நிறுவனங்களான ஆவணக்காப்பகங்கள், நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கும் அரசியல் கொள்கை ஆவணத்திற்கும் எந்த வகையில் தொடர்பு உள்ளது என்று நீங்கள் கேட்கலாம். புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் வடகிழக்கு மற்றும் தென் இந்தியாவில்…

Keep reading

Tamil Nationhood and Tamil diasporic identity

Request for a policy document Dear political and coordinating organizations in the Tamil diaspora. This is a humble request for a policy document on Tamil nationhood and Tamil diasporic identity. You may ask how this request on a political policy document is related to archives, libraries, and museums, which are memory institutions to preserve history…

Keep reading

அறிக்கை: மெய்நிகர் ஆவணக்காப்பு நாட்கள் 2021 – நாள் 2

ஆங்கில அறிக்கை: அபிராமி சந்திரகுமார் முன்னுரை: தமிழீழ விடுதலைப் போரிலும் ஏனைய அழிவுகளிலும் உயிர் இழந்த அனைவருக்காகவும், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பால் கொல்லப்பட்ட மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தி மெய்நிகர் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இந்த இரு நாள் நிகழ்விற்கு தமிழ் இளையோர் அமைப்பு (TYO) நோர்வே கிளையினர் Zoom தொழில்நுட்ப உதவியை வழங்கினார்கள். புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பின் உறுப்பினரான சிவன்யா நகுலேஸ்வரன் 13. யூன் 2021 அன்று நடைபெற்ற நிகழ்வை தொகுத்து வழங்கினார். புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பு: வரவேற்புரை பங்கேற்ற…

Keep reading

Report: Online Archives Days 2021 – Day 2

Report by Abirami Chandrakumar Introduction: The meeting started with a moment of silence for all those whose lives have been destroyed and lost during the atrocities of the civil war and the continuing structural genocide of Tamils in Sri Lanka. Tamil Youth Organisation (TYO) – Norway branch gave Zoom technical support for the two days…

Keep reading

“Diaspora” எனும் இயல்நிகழ்ச்சி (phenomenon)

DsporA முதல் DiasporA வரை: பாகம் 2 “Diaspeirein” (வினைச்சொல்) என்ற கிரேக்க சொல்லிலிருந்து வந்த சொல்லே “Diaspora” (பெயர்ச்சொல்) என்ற சொல் ஆகும். அது “disperse” (சிதறல்) என்று பொருள்படும். இந்த சொல் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியான “dia” என்பது “over, through or across” (மேல், ஊடாக, குறுக்காக) என்று பொறுள்படும். இரண்டாவது பகுதி, “speirein” என்பது “scatter or sow the seeds” (சிதறடித்தல் அல்லது விதைகளை விதைத்தல்) என்று…

Keep reading

The phenomenon of “diaspora”

DsporA to DiasporA – part 2 The word «diaspora» (noun) is derived from the Greek word «diaspeirein» (verb) that means “disperse”. The word is compound with two parts. The first part, “dia” means over, through or across. The second part, “speirein” means scatter or sow the seeds. According to some scholars (Pierre, 2021), the “classic”…

Keep reading

Norwegian-Tamil initiatives in Norway

Are you a first generation Tamil? Or are you the younger generation of Tamils? Or are you interested in the history of Tamil migration? Do you live in Norway?Or do you know about Tamil and Tamils in Norway? We need your help! DiasporA Tamil Archives works to create awareness of preservation, transmission and dissemination of…

Keep reading

நோர்வேயில் நோர்வேயிய தமிழ் முன்முயற்சிகள்

நீங்கள் முதல் தலைமுறை தமிழரா? அல்லது நீங்கள் இளைய தலைமுறை தமிழரா?அல்லது நீங்கள் தமிழரின் புலம்பெயர்வு வரலாற்றில் ஆர்வம் உள்ளவரா?நீங்கள் நோர்வேயில் வசிக்கிறீர்களா?அல்லது நோர்வேயில் உள்ள தமிழ் மற்றும் தமிழர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?உங்கள் உதவி எமக்கு தேவை! DiasporA Tamil Archives தமிழ் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பேணிப் பாதுகாத்தல், கடத்துதல் மற்றும் பரப்புதல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கைக் கொண்டுள்ளது. எங்கள் நோக்கத்தை அடைய, நோர்வேயிய-தமிழ் முன்முயற்சிகள் மற்றும் தமிழ் மற்றும் தமிழர்கள் பற்றிய நோர்வே…

Keep reading