நோர்வேயில் 70 ஆண்டுகள்! நோர்வேயிய தமிழர் கொண்டாடுகிறார்கள்! (1956-2026)
தமிழ் │Norsk வணக்கம்தனிநபர்கள், ஆர்வலர்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், நோர்வேயில் தமிழ் புலம்பெயர் வரலாற்றின் 70வது ஆண்டு நிறைவின் வரலாற்றை அடயாளப்படுத்துவதற்கான பணிக்கு தன்னார்வலர்கள், அமைப்புகளின் ஒத்துழைப்புக்கான வேண்டுகோள் நோர்வேயில் தமிழர்களின் புலம்பெயர்வு வரலாற்றின் 70 ஆண்டுகளை (1956-2026) நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடையாளப்படுத்திக் கொண்டாடுவோம், ஏனெனில் இது நோர்வேயின் வரலாற்றின் ஒரு பகுதியாகும்! நாடு தழுவிய ரீதியிலான மக்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்! புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் (DiasporA Tamil Archives) ஆகிய நாங்கள் 23.04.2020 முதல், தமிழ் புலம்பெயர் வரலாறு மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், அடுத்த தலைமுறைக்குக் கடத்துதல், பரிமாற்றம் மற்றும் பரவலாக்கல் … Continue reading நோர்வேயில் 70 ஆண்டுகள்! நோர்வேயிய தமிழர் கொண்டாடுகிறார்கள்! (1956-2026)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed